Follow on


Old Thamizh film songs lyrics

Kulunga kulunga sirikkum - Kai kodutha Deivam (1964)
Kulunga kulunga sirikkum

Singer: P.Susheela, L.R.Eswari (Savithri with friends)
Music: Viswanathan, Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Kai kodutha Deivam (1964)

பாடல் வரிகள்

சிரிப்பு
ஈ: குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
சிரிப்பு
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா
சிரிப்பு

அஹ குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
சிரிப்பு
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா
சிரிப்பு

குழு: அஹ க்வான் க்வான் க்வான்க் இந்த பாப்பா
அஹ குவ்வ குவ்வ சின்ன பாப்பா
அஹ க்வான் க்வான் க்வான்க் இந்த பாப்பா
அஹ குவ்வ குவ்வ சின்ன பாப்பா.....

சு: சிரித்தால் என்ன நடந்தால் என்ன
பார்த்தால் என்ன கோபம்
பட்டால் என்ன தொட்டால் என்ன
கெட்டால் தானே பாவம்
சிரித்தால் என்ன நடந்தால் என்ன
பார்த்தால் என்ன கோபம்
பட்டால் என்ன தொட்டால் என்ன
கெட்டால் தானே பாவம்

ஈ: கொடிய காட்டு புலி அலையும் பூமி
இதில் வெள்ளாடெங்கே வாழும்
படித்து படித்து சொல்லி எடுத்து கொடுத்தும்
அதை அறிந்தாள் இல்லையே பாவம்

குழு: அஹ க்வான் க்வான் க்வான்க் இந்த பாப்பா
அஹ குவ்வ குவ்வ சின்ன பாப்பா
அஹ க்வான் க்வான் க்வான்க் இந்த பாப்பா
அஹ குவ்வ குவ்வ சின்ன பாப்பா
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா....

சு: உண்மை சொல்லும் பெண்ணை
என்றும் உள்ளம் காதல் கொள்ளும்
கள்ளம் சொல்லும் நெஞ்சை
அந்த தெய்வம் கேட்டு கொள்ளும்
உண்மை சொல்லும் பெண்ணை
என்றும் உள்ளம் காதல் கொள்ளும்
கள்ளம் சொல்லும் நெஞ்சை
அந்த தெய்வம் கேட்டு கொள்ளும்

ஈ: பனையின் கீழ் இருந்து பாலை குடித்தாலும்
பனையே பின்னால் பேசும்
உறவில்லாதபடி நிழலை மிதித்தாலும்
உலகே ஒன்றாய் ஏசும்

குழு: அஹ க்வான் க்வான் க்வான்க் இந்த பாப்பா
அஹ குவ்வ குவ்வ சின்ன பாப்பா
அஹ க்வான் க்வான் க்வான்க் இந்த பாப்பா
அஹ குவ்வ குவ்வ சின்ன பாப்பா
ஈ, குழு: குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா

LYRICS

Laughter
LRE: kulunga kulunga sirikkum sirippil
ivaL oru paapaa
Laughter
kurumbu vizhiyil karumbu mozhiyil
ivaL oru paapaa
Laughter

aha kulunga kulunga sirikkum sirippil
ivaL oru paapaa
Laughter
kurumbu vizhiyil karumbu mozhiyil
ivaL oru paapaa
Laughter

Chorus: aha kwan kwan kwang indha paapaa
aha kuvva kuvva chinna paapaa
aha kwan kwan kwang indha paapaa
aha kuvva kuvva chinna paapaa.....

PS: sirithaal enna nadandhaal enna
paarthaal enna kobam
pattaal enna thotaal enna
kettaal thaane paavam
sirithaal enna nadandhaal enna
paarthaal enna kobam
pattaal enna thotaal enna
kettaal thaane paavam

LRE: kodiya kaattu puli alaiyum bhoomi
idhil veLLaadenge vaazhum
padithu padithu solli eduthu koduthum
adhai arindhaaL illaiye paavam

Chorus: aha kwan kwan kwang indha paapaa
aha kuvva kuvva chinna paapaa
aha kwan kwan kwang indha paapaa
aha kuvva kuvva chinna paapaa
kulunga kulunga sirikkum sirippil
ivaL oru paapaa
kurumbu vizhiyil karumbu mozhiyil
ivaL oru paapaa....

PS: uNmai sollum peNNai
endrum uLLam kaadhal koLLum
kaLLam sollum nenjai
andha dheivam kettu koLLum
uNmai sollum peNNai
endrum uLLam kaadhal koLLum
kaLLam sollum nenjai
andha dheivam kettu koLLum

LRE: panaiyin keezh irundhu paalai kudithaalum
panaiye pinnaal pesum
uravillaadhabadi nizhalai midhithaalum
ulage ondraai esum

Chorus: aha kwan kwan kwang indha paapaa
aha kuvva kuvva chinna paapaa
aha kwan kwan kwang indha paapaa
aha kuvva kuvva chinna paapaa
LRE, Chorus: kulunga kulunga sirikkum sirippil
ivaL oru paapaa
kurumbu vizhiyil karumbu mozhiyil
ivaL oru paapaa