|
|
|
kaadahalile tholviyutraal kanni oruthi P Susheela |
| பாடல் காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள் அல்லும் பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள் ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள் அல்லும் பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள் பாசத்திலே பலனை பறிகொடுத்தாள் கனிந்தும் கனியாத உருவெடுத்தாள் காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி | Lyrics kaadhalilae thoelviyutraaL kanni oruththi kalangugindraaL avanai nenjil niRuththi kaadhalilae thoelviyutraaL kanni oruththi kalangugindraaL avanai nenjil niRuththi aasaiyilae paaththi katti anbai vidhaiththaaL allum pagal kaaththirundhu payir vaLarththaaL aasaiyilae paaththi katti anbai vidhaiththaaL allum pagal kaaththirundhu payir vaLarththaaL paasaththilae palanai paRikoduththaaL kanindhum kaniyaadha uruveduththaaL kaadhalilae thoelviyutraaL kanni oruththi kalangugindraaL avanai nenjil niRuththi |