|
|
|
therindhu kollanumP Leela |
| பாடல் தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளணும் பெண்ணே தெரிந்து கொள்ளணும் பெண்ணே நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே நீ தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளணும் பெண்ணே தெரிந்து கொள்ளணும் பெண்ணே தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே... ஆ . தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வாரென்று இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வாரென்று தெரிந்து கொள்ளணும் பெண்ணே பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்லக் கூடாது....ஆ பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்லக் கூடாது பல பொருட்பட இல்லாததை பறை சாற்றவே துணிவாரென்று பல பொருட்பட இல்லாததை பறை சாற்றவே துணிவாரென்று தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளணும் பெண்ணே தெரிந்து கொள்ளணும் பெண்ணே | Lyrics therindhu koLLaNum peNNae adhai poel nadandhu koLLaNum peNNae therindhu koLLaNum peNNae nilai maaRidum aadavarudan nerungaamalae pazhagavae nilai maaRidum aadavarudan nerungaamalae pazhagavae nee therindhu koLLaNum peNNae adhai poel nadandhu koLLaNum peNNae therindhu koLLaNum peNNae thanakku udhavi vaendinaalum thaanaagavae poegaadhae... aa . thanakku udhavi vaendinaalum thaanaagavae poegaadhae inikka paesi avadhooRaai aeLanamae seivaarendru inikka paesi avadhooRaai aeLanamae seivaarendru therindhu koLLaNum peNNae pala vaarththaikku oru vaarththaiyum badhilae sollak koodaadhu....aa pala vaarththaikku oru vaarththaiyum badhilae sollak koodaadhu pala porutpada illaadhadhai paRai saatravae thuNivaarendru pala porutpada illaadhadhai paRai saatravae thuNivaarendru therindhu koLLaNum peNNae adhai poel nadandhu koLLaNum peNNae therindhu koLLaNum peNNae |