|
|
|
enai aalum Mary Maatha
|
| பாடல் எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா பரிசுத்த ஆவியாலே பரபுத்ரன் ஈன்ற தாயே பரிசுத்த ஆவியாலே பரபுத்ரன் ஈன்ற தாயே ப்ரபு ஏசு நாதன் அருளால் புவியோரும் புனிதம் அடைந்தார் எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே கணமேனும் சாந்தி இல்லையே அணுதினமும் சோதியாதே எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா | Lyrics enai aaLum Mary maadhaa thuNai neeyae Mary maadhaa endrum thuNai neeyae Mary maadhaa enai aaLum Mary maadhaa thuNai neeyae Mary maadhaa parisudhdha aaviyaalae paraputhran eendra thaayae parisudhdha aaviyaalae paraputhran eendra thaayae prabu aesu naadhan aruLaal puviyoerum punidham adaindhaar enai aaLum Mary maadhaa thuNai neeyae Mary maadhaa neRi maaRi vandhadhaalae nagaippaanadhae en vaazhvae neRi maaRi vandhadhaalae nagaippaanadhae en vaazhvae kaNamaenum saanthi illaiyae aNudhinamum soedhiyaadhae enai aaLum Mary maadhaa thuNai neeyae Mary maadhaa endrum thuNai neeyae Mary maadhaa |