|
|
|
neela vaan aadaikkul udal maraithaeAM Raja |
| பாடல் நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே ஏ..ஏ..ஏ................. நிலவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை கோல முழுதும் காட்டி விட்டாய் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ புதுமை நிலா அங்கே அலை பொங்கும் கடல் இங்கே புதுமை நிலா அங்கே அலை பொங்கும் கடல் இங்கே இதய தாகம் தணிய வாழ்வில் இணைந்திடும் நாள் எங்கே இதய தாகம் தணிய வாழ்வில் இணைந்திடும் நாள் எங்கே புதுமை நிலா அங்கே அலை பொங்கும் கடல் இங்கே புதுமை நிலா அங்கே | Lyrics neelavaan aadaikkuL udal maRaiththae ae..ae..ae................. nilavendru kaattugindraai oLi mugaththai koela muzhudhum kaatti vittaai kaadhal koLLaiyilae ivvulagam saamoe kaadhal koLLaiyilae ivvulagam saamoe pudhumai nilaa angae alai pongum kadal ingae pudhumai nilaa angae alai pongum kadal ingae idhaya thaagam thaNiya vaazhvil iNaindhidum naaL engae idhaya thaagam thaNiya vaazhvil iNaindhidum naaL engae pudhumai nilaa angae alai pongum kadal ingae pudhumai nilaa angae |