|
|
|
kannizhandha manidhar munne oviyam vaitharAM Raja, P Susheela |
| பாடல் PS: கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் பாடல் இசைத்தார் AMR:: கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார் இரு காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார் PS: ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார் அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார் ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார் அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார் காய்ந்துவிட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார் தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார் பண்ணறியா மனிதர் முன்னே வீனையை வைத்தார் AMR: பண்ணறிந்தும் மீட்டும் முன்னே யாழை பறித்தார் யாழை பறித்தார் PS: கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் AMR: கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார் PS: பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார் தன் பெருமை குலையும் என்றால் பெண்ணை அழிப்பார் பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார் தன் பெருமை குலையும் என்றால் பெண்ணை அழிப்பார் AMR: முன்னும் இல்லை பின்னும் இல்லை முடிவும் இல்லையே மூடர் செய்த விதிகளுக்கு தெளிவும் இல்லையே PS: கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் பாடல் இசைத்தார் கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் பாடல் இசைத்தார் | Lyrics PS: kaNNizhandha manidhar munnae oeviyam vaiththaar kaNNizhandha manidhar munnae oeviyam vaiththaar iru kaadhillaadha manidhan munnae paadal isaiththaar paadal isaiththaar AMR: kaNNirundhum oeviyaththai kaatti maRaiththaar iru kaadhirundhum paadhiyilae paattai mudiththaar paattai mudiththaar PS: aada vandha maedaiyilae muLLai vaLarththaar aNaikka vandha karangaLukku thadaiyai vidhiththaar aada vandha maedaiyilae muLLai vaLarththaar aNaikka vandha karangaLukku thadaiyai vidhiththaar kaaindhuvitta maraththinilae kodiyai iNaiththaar thaavi vandha paingiLiyin siRagai odiththaar paNNaRiyaa manidhar munnae veenaiyai vaiththaar AMR: paNNaRindhum meettum munnae yaazhai paRiththaar yaazhai paRiththaar PS: kaNNizhandha manidhar munnae oeviyam vaiththaar AMR: kaNNirundhum oeviyaththai kaatti maRaiththaar kaatti maRaiththaar PS: peN perumai paesi paesi kaalam kazhippaar than perumai kulaiyum endraal peNNai azhippaar peN perumai paesi paesi kaalam kazhippaar than perumai kulaiyum endraal peNNai azhippaar AMR: munnum illai pinnum illai mudivum illaiyae moodar seidha vidhigaLukku theLivum illaiyae PS: kaNNizhandha manidhar munnae oeviyam vaiththaar iru kaadhillaadha manidhan munnae paadal isaiththaar paadal isaiththaar kaNNizhandha manidhar munnae oeviyam vaiththaar iru kaadhillaadha manidhan munnae paadal isaiththaar paadal isaiththaar |