|
|
|
kangalin vaarthaigalAM Raja, P Susheela |
| பாடல் PS: கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ AMR: கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ PS: கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ AMR: தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா PS: தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும் சிலையை மறந்தே ஓடினால் AMR: உனை மறவாமலே வந்த துணை நானன்றோ உனை மறவாமலே வந்த துணை நானன்றோ AMR,PS: ஆஅ... கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ AMR: வன்ண கொடியே வண்டாடும் மலரே எண்ணமிருந்தும் நாணமா PS: பாவலர் தமிழின் பண்பான காதல் மௌன கலையன்றோ பெண்மை மனதின் நிலையன்றோ பாடும் மனதின் பண்பான ஆசை பார்வை வழியே தோன்றுமே AMR: இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ ஆம்ற், ப்ஸ்: இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ AMR,PS: ஆஅ கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ | Lyrics PS: kaNgaLin vaarththaigaL puriyaadhoe kaaththiruppaen endru theriyaadhoe oru naaLil aasai eNNamae maaRumoe AMR: kaNgaLin vaarththaigaL puriyaadhoe kaaththiruppaen endru theriyaadhoe oru naaLil aasai eNNamae maaRumoe PS: kaNgaLin vaarththaigaL puriyaadhoe kaaththiruppaen endru theriyaadhoe oru naaLil aasai eNNamae maaRumoe AMR: thaedi thirindhaen oedoedi vandhaen chella kiLiyae koebamaa PS: thendral maRandhaar themmaangu paadum silaiyai maRandhae oedinaal AMR: unai maRavaamalae vandha thuNai naanandroe unai maRavaamalae vandha thuNai naanandroe AMR,PS: aaa... kaNgaLin vaarththaigaL puriyaadhoe kaaththiruppaen endru theriyaadhoe oru naaLil aasai eNNamae maaRumoe AMR: vanNa kodiyae vandaadum malarae eNNamirundhum naaNamaa PS: paavalar thamizhin paNbaana kaadhal mouna kalaiyandroe peNmai manadhin nilaiyandroe paadum manadhin paNbaana aasai paarvai vazhiyae thoendrumae AMR: ini varum naaLellaam nam thiru naaLandroe AMR, PS: ini varum naaLellaam nam thiru naaLandroe AMR,PS: aaa kaNgaLin vaarththaigaL puriyaadhoe kaaththiruppaen endru theriyaadhoe oru naaLil aasai eNNamae maaRumoe |