|
|
|
Kaadahalile tholviyutraan
kaalai oruvan
A M Raja |
| பாடல் காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான் - காலம் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான் அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான் அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான் இன்பத்தினை விதிக்கு இரை கொடுத்தான் இருந்தும் இல்லாத உருவெடுத்தான் காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான் | Lyrics kaadhalilae thoelviyutraan kaaLaiyoruvan kadandha pinnae amaidhi engu peRuvaan - kaalam kadandha pinnae amaidhi engu peRuvaan anbu mayil aadalukku maedai amaiththaan thunbamenum naadagaththai kandu rasiththaan anbu mayil aadalukku maedai amaiththaan thunbamenum naadagaththai kandu rasiththaan inbaththinai vidhikku irai koduththaan irundhum illaadha uruveduththaan kaadhalilae thoelviyutraan kaaLaiyoruvan kadandha pinnae amaidhi engu peRuvaan |