|
|
|
chinna pennaana podhile,
annaiyidam naan oru naalile
AM Raja, Jikki |
| பாடல் J: சின்ன பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே... எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் சின்ன பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே... எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் தான் என்றாள் வெண்ணிலா நிலா கன்னி என் ஆசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே என் ஆசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன் வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் தான் என்றாள் வெண்ணிலா நிலா கண் ஜாடை பேசும் வெண்ணிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா.. என் கண்கள் தேடும் உண்மைதானே சொல் நிலவே என்றேன் AMR: வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் J, AMR: ஆ.... | Lyrics J: chinna peNNaana poedhilae annaiyidam naan oru naaLilae... eNNam poel vaazhvu eedaeRumaa ammaa nee sol endraen chinna peNNaana poedhilae annaiyidam naan oru naaLilae... eNNam poel vaazhvu eedaeRumaa ammaa nee sol endraen veNNilaa nilaa en kaNNallavaa kalaa un eNNam poel vaazhvilae inbam thaan endraaL veNNilaa nilaa kanni en aasai kaadhalae kandaen maNaaLan naerilae en aasai kaadhal inbam uNdoe thoezhi nee sol endraen veNNilaa nilaa en kaNNallavaa kalaa un eNNam poel vaazhvilae inbam thaan endraaL veNNilaa nilaa kaN jaadai paesum veNNilaa kaNNaaLan engae sol nilaa.. en kaNgaL thaedum uNmaithaanae sol nilavae endraen AMR: veNNilaa nilaa en kaNNallavaa kalaa un eNNam poel vaazhvilae inbam kaaNalaam J, AMR: aa.... |