|
|
|
chinna chinna kannile vanna vanna oviyamAM Raja, P Susheela |
| பாடல் AMR: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது PS: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது AMR: அல்லி தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக் கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ அல்லி தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக் கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ PS: புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை அள்ளி கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா AMR: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா சிறு பின்னலிடை பூவை தாங்குமா பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா சிறு பின்னலிடை பூவை தாங்குமா PS: பின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன் அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன் சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது AMR: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது | Lyrics AMR: chinna chinna kaNNilae vaNNa vaNNa oeviyam angum ingum yaar varavai thaedudhu thuNai ingirukka yaarai eNNi paadudhu PS: chinna chinna kaNNilae vaNNa vaNNa oeviyam angum ingum yaar varavai thaedudhu thuNai ingirukka yaarai eNNi paadudhu AMR: alli thandu poelavae thuLLi aadum maeniyai veLLi nilaa aLLik kondadhoe adhil puLLi mayil paLLik kondadhoe alli thandu poelavae thuLLi aadum maeniyai veLLi nilaa aLLik kondadhoe adhil puLLi mayil paLLik kondadhoe PS: puLLi poedum thoegaiyai veLLi vaNNa paavaiyai aLLi kondu poegalaagumoe neeyum kaLvanaaga maaRalaagumaa AMR: chinna chinna kaNNilae vaNNa vaNNa oeviyam angum ingum yaar varavai thaedudhu thuNai ingirukka yaarai eNNi paadudhu pinni vaiththa koondhalil mullai poovai soodinaal kanni nadai pinnal poedumaa siRu pinnalidai poovai thaangumaa pinni vaiththa koondhalil mullai poovai soodinaal kanni nadai pinnal poedumaa siRu pinnalidai poovai thaangumaa PS: pinnalidai vaadinaal kanni undhan kaiyilae annam poela saaindhu koLLuvaen adhil andhi pagal paLLi koLLuvaen chinna chinna kaNNilae vaNNa vaNNa oeviyam angum ingum yaar varavai thaedudhu thuNai ingirukka yaarai eNNi paadudhu AMR: chinna chinna kaNNilae vaNNa vaNNa oeviyam angum ingum yaar varavai thaedudhu thuNai ingirukka yaarai eNNi paadudhu |