|
|
|
Brindavanamum NandhakumaaranaumAM Raja, P Leela |
| பாடல் AMR: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ AMR: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ PL: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ AMR, PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ AMR: புல்லாங்குழலிழை இனிமையினாலே உள்ளமே ஜில்லென்ன துள்ளாதா PL: புல்லாங்குழலிழை இனிமையினாலே உள்ளமே ஜில்லென்ன துள்ளாதா AMR: ராகத்திலே அனுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா PL: ராகத்திலே அனுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா AMR, PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ AMR: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாதா PL: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாதா AMR: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ AMR, PL: ப்ரிந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ யாவருக்கும் பொது செல்வமன்றோ | Lyrics AMR: brindhaavanamum nandhakumaaranum yaavarukkum podhu selvamandroe PL: brindhaavanamum nandhakumaaranum yaavarukkum podhu selvamandroe AMR: aenoe raadhaa indha poRaamai yaardhaan azhagaal mayangaadhavaroe PL: aeno raadhaa indha poRaamai yaardhaan azhagaal mayangaadhavaroe AMR, PL: brindhaavanamum nandhakumaaranum yaavarukkum podhu selvamandroe AMR: pullaanguzhalizai inimaiyinaalae uLLamae jillenna thuLLaadhaa PL: pullaanguzhalizai inimaiyinaalae uLLamae jillenna thuLLaadhaa AMR: raagaththilae anuraaga maevinaal jagamae oonjalil aadaadhaa PL: raagaththilae anuraaga maevinaal jagamae oonjalil aadaadhaa AMR, PL: brindhaavanamum nandhakumaaranum yaavarukkum podhu selvamandroe AMR: KaNNanin unnadha leelaiyai ninaiththaal thannaiyae maRandhida seiyaadhaa PL: KaNNanin unnadha leelaiyai ninaiththaal thannaiyae maRandhida seiyaadhaa AMR: aeno raadhaa indha poRaamai yaardhaan azhagaal mayangaadhavaroe AMR, PL: brindhaavanamum nandhakumaaranum yaavarukkum podhu selvamandroe yaavarukkum podhu selvamandroe |