|
|
|
aasaiyinaale manam anjudhu
kenjudhu dhinam
AM Raja , P Susheela |
| பாடல் PS: ஆசையினாலே மனம் AMR: ஓஹோ PS: அஞ்சுது கெஞ்சுது தினம் AMR: ம்ம்ஹ்ம் PS: அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம் AMR: ஐ சீ PS: ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம் PS: நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே வேரில்லாத கொடி தனில் AMR: ஓஹொஹோ PS: வாலில்லாத ஒரு அணில் AMR: ஆஹஹா PS: ஆளில்லாத நேரம் பார்த்து தாவிப் பிடிக்குது கையில் AMR: சாரி PS: ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம் PS: மாலை என்ற நேரம் வந்து ஆளை மீருதே இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே மாலை என்ற நேரம் வந்து ஆளை மீருதே இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே தேடி வந்த ஒரு துணை AMR: ஒஹொஹோ PS: சிரிக்குது மயக்குது எனை AMR: ஆஹஹா PS: மூடி மூடி வைத்த எண்ணம் நாடுதே சுகம் தன்னை AMR: ரியலி? PS: ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம் PS: ஆசையினாலே மனம் AMR: ம்ம் PS: அஞ்சுது கெஞ்சுது தினம் AMR: ம்ம் PS: அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம் | Lyrics PS: aasaiyinaale manam AMR: oehoe PS: anjudhu kenjudhu dhinam AMR: mmhm PS: anbu meeRi poenadhaalae abinayam puriyudhu mugam AMR: I see PS: aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam anbu meeRi poenadhaalae abinayam puriyudhu mugam PS: naaNam koNdu oedum kaNgaL thaaLam poedudhae adhai kaaNum thendral kaadhil vandhu gaanam paadudhae naaNam koNdu oedum kaNgaL thaaLam poedudhae adhai kaaNum thendral kaadhil vandhu gaanam paadudhae vaerillaadha kodi thanil AMR: oehohoe PS: vaalillaadha oru aNil AMR: aahahaa PS: aaLillaadha naeram paarththu thaavip pidikkudhu kaiyil AMR: sorry PS: aasaiyinaalae manam anjudhu kenjudhu dhinam anbu meeRi poenadhaalae abinayam puriyudhu mugam PS: maalai endra naeram vandhu aaLai meerudhae iLam kaaLai ondru kaadhal endru kaNNaal kooRudhae maalai endra naeram vandhu aaLai meerudhae iLam kaaLai ondru kaadhal endru kaNNaal kooRudhae thaedi vandha oru thuNai AMR: ohohO PS: sirikkudhu mayakkudhu enai AMR: aahahaa PS: moodi moodi vaiththa eNNam naadudhae sugam thannai AMR: really? PS: aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam anbu meeRi poenadhaalae abinayam puriyudhu mugam PS: aasaiyinaale manam AMR: mm PS: anjudhu kenjudhu dhinam AMR: mm PS: anbu meeRi poenadhaalae abinayam puriyudhu mugam |