|
|
|
aasai pongum azhagu
roopamA M Raja, Jikki |
| பாடல் J: ஆசை பொங்கும் அழகு ரூபம் ஆசை பொங்கும் அழகு ரூபம் AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ J: ஆசை பொங்கும் அழகு ரூபம் AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ J: ஆ... AMR: ஆ... சிங்கார வதனம் மங்காத நிலவோ J: தெய்வீக தோற்றம் திருமாரன் வடிவோ AMR: மங்கை அங்கம் மது ஊரும் மலரோ J: பொங்கும் கடலில் உண்டான அமுதோ...யாரோ ஆசை பொங்கும் அழகு ரூபம் J, AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ AMR: சுந்தரி ; J: ஹ்ம்ம் J: ஆ.. ; AMR: ஆ... AMR: கண்ணே உன் கன்னம் கண்ணாடி தானோ J: அன்பான மொழியே சுவை ஊரும் தேனோ AMR: கண்ணே உன் கன்னம் கண்ணாடி தானோ J: அன்பான மொழியே சுவை ஊரும் தேனோ AMR: இன்பம் நீதான் என் ஆசை ராணி J: எல்லாம் நீதான் என் ஆசை ராஜா AMR: இன்பம் நீதான் என் ஆசை ராணி J: எல்லாம் நீதான் என் ஆசை ராஜா J: ஆசை பொங்கும் அழகு ரூபம் AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ J: ஆசை பொங்கும் அழகு ரூபம் J, AMR: அணைந்திடாத அமர தீபம்...யாரோ | Lyrics J: aasai pongum azhagu roobam aasai pongum azhagu roobam AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe J: aasai pongum azhagu roobam AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe J: aa... AMR: aa... singaara vadhanam mangaadha nilavoe J: dheiveega thoetram thirumaaran vadivoe AMR: mangai angam madhu oorum malaroe J: pongum kadalil undaana amudhoe...yaaroe aasai pongum azhagu roobam J, AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe AMR: sundhari ; J: hmm J: aa.. ; AMR: aa... AMR: kaNNae un kannam kaNNaadi thaanoe J: anbaana mozhiyae suvai oorum thaenoe AMR: kaNNae un kannam kaNNaadi thaanoe J: anbaana mozhiyae suvai oorum thaenoe AMR: inbam needhaan en aasai raaNi J: ellaam needhaan en aasai raajaa AMR: inbam needhaan en aasai raaNi J: ellaam needhaan en aasai raajaa J: aasai pongum azhagu roobam AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe J: aasai pongum azhagu roobam J, AMR: aNaindhidaadha amara dheepam...yaaroe |