|
|
|
malarndhidum inbam manam pole indha ulaginil aanum pennum ondrai saerndhaaleAL Raghavan, Jamuna Rani |
| பாடல் ALR: ஹேய்.... ஹொ ஹோ... ஹ ஹா ஹோ ஹோ ஹோ.... ஹா ஹா ஹா மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே JR: ஓ.. அலை மோதுதே என்னை அறியாமலே நெஞ்சம் நிலை மாருதே ALR: மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே JR: ஓ.. ALR: ஒஹோ... அலை மோதும் காரணம் நான் சொல்லவோ சொன்னால் பரிசென்னவோ தந்தால் அதை சொல்லுவேன் JR: ஒஹோ? ALR: ஹ்ம்ம் JR: தெளிவாய் என்னிடம் பேசாமலே வீணே பரிகாசமே செய்தல் முறை என்னவே ALR: ஓ... அலை மோத காரணம் நிலையான காதலாம் அலை மோத காரணம் நிலையான காதலாம் என்னை பார் கண்ணை கேள் இன்னும் என்...... ALR, JR: மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே JR: ஓ.. ALR: ஒஹோ... ALR: அரும்போடு தென்றலும் விளையாடுதே அன்பின் நிலை நாடுதே பொங்கும் இசை பாடுதே JR: அஹா? ALR: ஹ்ம்ம் JR: குரும்பான வார்தையே கரும்பாகுதே ஆசை அரும்பாகுதே கொஞ்சி உரவாடுதே ALR: ஆ...இரும்போடு காந்தமே இணைகின்ற காட்சியே இரும்போடு காந்தமே இணைகின்ற காட்சியே இங்கே நீ பாரென்று உந்தன் கண் சொல்லுதே ALR, JR: மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே JR: ஓ.. அலை மோதுதே என்னை அறியாமலே நெஞ்சம் நிலை மாறுதே JR: ஒஹொ ஹோ ALR: அஹ ஹா ALR, JR: மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே | Lyrics ALR: haei.... ho hoe... ha haa hoehoehoe haa haa haa malarndhidum inbam manam poelae indha ulaginil aaNum peNNum ondraai saerndhaalae malarndhidum inbam manam poelae indha ulaginil aaNum peNNum ondraai saerndhaalae JR: oe.. alai moedhudhae ennai aRiyaamalae nenjam nilai maarudhae ALR: malarndhidum inbam manam poelae indha ulaginil aaNum peNNum ondraai saerndhaalae JR: oe.. ALR: ohoe... alai moedhum kaaraNam naan sollavoe sonnaal parisennavoe thandhaal adhai solluvaen JR: ohoe? ALR: hmm JR: theLivaai ennidam paesaamalae veeNae parigaasamae seidhal muRai ennavae ALR: oe... alai moedha kaaraNam nilaiyaana kaadhalaam alai moedha kaaraNam nilaiyaana kaadhalaam ennai paar kaNNai kaeL innum en...... ALR, JR: malarndhidum inbam manam poelae indha ulaginil aaNum peNNum ondraai saerndhaalae JR: oe.. ALR: ohoe... ALR: arumboedu thendralum viLaiyaadudhae anbin nilai naadudhae pongum isai paadudhae JR: ahaa? ALR: hmm JR: kurumbaana vaarthaiyae karumbaagudhae aasai arumbaagudhae konji uravaadudhae ALR: aa...irumboedu kaandhamae iNaigindra kaatchiyae irumboedu kaandhamae iNaigindra kaatchiyae ingae nee paarendru undhan kaN solludhae ALR, JR: malarndhidum inbam manam poelae indha ulaginil aaNum peNNum ondraai saerndhaalae JR: oe.. alai moedhudhae ennai aRiyaamalae nenjam nilai maaRudhae JR: oho hoe ALR: aha haa ALR, JR: malarndhidum inbam manam poelae indha ulaginil aaNum peNNum ondraai saerndhaalae |