பாடல்
சௌ: தொட்டால் பூ மலரும்
சு: தொடாமல் நான் மலர்ந்தேன்
சௌ: சுட்டால் பொன் சிவக்கும்
சு: சுடாமல் கண் சிவந்தேன்....
சௌ: தொட்டால் பூ மலரும்
சு: தொடாமல் நான் மலர்ந்தேன்
சௌ: சுட்டால் பொன் சிவக்கும்
சு: சுடாமல் கண் சிவந்தேன்....
சௌ: கண்கள் படாமல்
கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
சு: நேரில் வராமல்
நெஞ்சில் தராமல்
ஆசை விடுவதில்லை ஒஹோய்
ஆசை விடுவதில்லை
சௌ: தொட்டால் பூ மலரும்
சு: தொடாமல் நான் மலர்ந்தேன்
சௌ: சுட்டால் பொன் சிவக்கும்
சு: சுடாமல் கண் சிவந்தேன்....
சௌ: இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓஓ
இளமை முடிவதில்லை
சு: எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோய்
பொழுதும் விடிவதில்லை
சு: தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்....
சௌ: பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஓஓ
பித்தம் தெளிவதில்லை
சு: வெட்கம் இல்லாமல்
வழங்கி செல்லாமல்
ஸ்வர்கம் தெரிவதில்லை ஹோய்
ஸ்வர்கம் தெரிவதில்லை
சௌ: தொட்டால் பூ மலரும்
சு: தொடாமல் நான் மலர்ந்தேன்
சௌ: சுட்டால் பொன் சிவக்கும்
சு: சுடாமல் கண் சிவந்தேன்....
சௌ: பழரச தோட்டம்
பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஓ ஓ
பாவை முகமல்லவா
சு: அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய்
ஆயிரம் சுகமல்லவா
சௌ: தொட்டால் பூ மலரும்
சு: தொடாமல் நான் மலர்ந்தேன்
சௌ: சுட்டால் பொன் சிவக்கும்
சு: சுடாமல் கண் சிவந்தேன்....
சௌ: ஹஹஅஹஹ
சு: அஹாஹாஅஅ
சௌ, சு: ஓ ஓ ஓஓஓ
LYRICS
TMS: thottaal poo malarum
PS: thodaamal naan malarndhen
TMS: suttaal pon sivakkum
PS: sudaamal kaN sivandhen...
TMS: thottaal poo malarum
PS: thodaamal naan malarndhen
TMS: suttaal pon sivakkum
PS: sudaamal kaN sivandhen....
TMS: kaNgaL padaamal
kaigaL thodaamal
kaadhal varuvadhillai
PS: neril varaamal
nenjil tharaamal
aasai viduvadhillai ohoi
aasai viduvadhillai
TMS: thottaal poo malarum
PS: thodaamal naan malarndhen
TMS: suttaal pon sivakkum
PS: sudaamal kaN sivandhen....
TMS: iruvar ondraanaal
oruvar endraanaal
iLamai mudivadhillai ohoh
iLamai mudivadhillai
PS: eduththu koNdaalum
koduththu sendraalum
pozhudhum vidivadhillai hoi
pozhudhum vidivadhillai
PS: thottaal poo malarum
thodaamal naan malarndhen
suttaal pon sivakkum
sudaamal kaN sivandhen....
TMS: pakkam nillaamal
paarththu sellaamal
pitham theLivadhillai ohoh
pitham theLivadhillai
PS: vetkam illaamal
vazhangi sellaamal
svargam therivadhillai hoi
svargam therivadhillai
TMS: thottaal poo malarum
PS: thodaamal naan malarndhen
TMS: suttaal pon sivakkum
PS: sudaamal kaN sivandhen....
TMS: pazharasa thottam
panimalar koottam
paavai mugamallavaa ohoh
paavai mugamallavaa
PS: azhagiya thoLgaL
pazhagiya naatkaL
aayiram sugamallavaa hoi
aayiram sugamallavaa
TMS: thottaal poo malarum
PS: thodaamal naan malarndhen
TMS: suttaal pon sivakkum
PS: sudaamal kaN sivandhen....
TMS: haha a haha
PS: ahahaaaa
TMS, PS: oh oh....