பாடல்
ஜி: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஒவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஒவியமே
சௌ: செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
இன்ப காவிய கலையே ஒவியமே
ஜி, சௌ: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஒவியமே....
ஜி: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சௌ: ஒ ஒ ஒ....
ஜி: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சௌ: நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே ஏ ஏ
இன்ப காவிய கலையே ஒவியமே....
ஜி: ஹ ஹ ஹா ஆ ஆ ஆ....
அங்கும் இங்கும் விளையாடி
அலை போலே உறவாகி....
அங்கும் இங்கும் விளையாடி
அலை போலே உறவாகி
ஆனந்தம் காணும் நேரம்தானே
உள்ளத்தின் ஆசையே
உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே...
சௌ: கொஞ்சி பேசும் கிளியே
நல் இன்பம் தரும் ஜொதியே
மானே மலரினும் மெல்லியது காதலே....ஏ ஏ..
கொஞ்சி பேசும் கிளியே
நல் இன்பம் தரும் ஜொதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
ஜி: மகிழ்வோம் நாமே
சௌ: புதுமை வாழ்விலே
ஜி: மகிழ்வோம் நாமே
சௌ: புதுமை வாழ்விலே
ஜி: ஆ ஆ ஆ...
ஜி, சௌ: இன்ப காவிய கலையே ஒவியமே....
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஒவியமே
Lyrics
J: kaNNil vandhu minnal pol kaaNudhe
inba kaaviya kalaiye oviyame
kaNNil vandhu minnal pol kaaNudhe
inba kaaviya kalaiye oviyame
TMS: chezhum kani pola suvai tharum maamaNi
en paadidum poonguyile
chezhum kani pola suvai tharum maamaNi
en paadidum poonguyile
inba kaaviya kalaiye oviyame
J, TMS: kaNNil vandhu minnal pol kaaNudhe
inba kaaviya kalaiye oviyame....
J: sudar minnal kaNdu thaazhai malarvadhu pole
unai kaNdu uLLame magizhndhene
TMS: oh ohoh...
J: sudar minnal kaNdu thaazhai malarvadhu pole
unai kaNdu uLLame magizhndhene
TMS: neela vaanam illaadha oore illai
ulaginil mazhai indri edhum illai
amudhe unai andri vaazhve illai
anbe idhu uNmaiye eh eh
inba kaaviya kalaiye oviyame....
J: ha ha ha aa aa aa
angum ingum viLaiyaadi
alai pole uravaagi....
angum ingum viLaiyaadi
alai pole uravaagi
aanandham kaaNum neramthaane
uLLaththin aasaiye
unnai unnai thedudhe
unnai unnai thedudhe....
TMS: konji pesum kiLiye
nal inbam tharum jothiye
maane malarinum melliyadhu kaadhale...eh eh..
konji pesum kiLiye
nal inbam tharum jothiye
maane malarinum melliyadhu kaadhale
J: magizhvom naame
TMS: pudhumai vaazhvile
J: magizhvom naame
TMS: pudhumai vaazhvile
J: aa aa aa....
J, TMS: inba kaaviya kalaiye oviyame...
kaNNil vandhu minnal pol kaaNudhe
inba kaaviya kalaiye oviyame