Follow on


Old Thamizh film songs

kaiyodu kai serkkum kaalangale

Singer: P.Susheela (Sowcar Janaki, Jemini Ganesh)
Music:  M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Kaaviya Thalaivi (1970)

பாடல்

ஆஹா ஆஆஅஅ ஆஹா 
ஓஹொ ம்ஹ்ம் ஒ ஒ ஒ
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை
கையில் ஏந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக..
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை
கையில் ஏந்தி வருக..
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக..
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்......

காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம்
கல்லாக நின்றாலும் நீயே தெய்வம்......
காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம்
கல்லாக நின்றாலும் நீயே தெய்வம்
தெய்வீக பண்பு நாம் கொண்டாடும் அன்பு
என் உள்ளம் பொன் என்று என்னாளும் நம்பு

ஆஹா ஒஹோ லாலா ஆஹா

மஞ்சளோடு மண மாலை சூடி வரும்
நல்ல காலம் வருக
மன்னனோடு ஒரு ராணி போல வரும்
இன்ப நாளும் வருக..
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்.......

பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
தன்மானம் காப்பாற்றும் கல்யாணமே
பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
தன்மானம் காப்பாற்றும் கல்யாணமே
நான் கண்ணீரை வெல்லும்
ஒரு பெண்ணாக வேண்டும்
நான் பொன்னோடு பொட்டோடு
தாயாக வேண்டும்
வேண்டும் வேண்டும் ம்ஹ்ம் ம்ஹ்ம்

பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும்
நல்ல காலம் வருக
உள்ளம் போல இனி ஒன்று சேர்ந்துவிட
தெய்வம் காவல் தருக...

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

LYRICS

aahaa aa aa..aahaaa
oho mhmm oooo
kaiyodu kai serkum kaalangaLe
kalyaaNa sangeetham paadungaLen
kaiyodu kai serkum kaalangaLe
kalyaaNa sangeetham paadungaLen
alli raaNi sila veLLi dheepangaLai
kaiyil endhi varuga
aasaiyodu sila naaNal dhevathaigaL
nadanamaadi varuga...
alli raaNi sila veLLi dheepangaLai
kaiyil endhi varuga
aasaiyodu sila naaNal dhevathaigaL
nadanamaadi varuga...
kaiyodu kai serkum kaalangaLe
kalyaaNa sangeetham paadungaLen....

kaalangaL sendraalum neeye dheivam
kallaaga nindraalum neeye dheivam....
kaalangaL sendraalum neeye dheivam
kallaaga nindraalum neeye dheivam
dheiveega paNbu naam kondaadum anbu
en uLLam pon endru ennaaLum nambu

aahaa oho laalaa aahaa

manjaLodu maNa maalai soodi varum
nalla kaalam varuga
mannanodu oru raaNi pola varum
inba naaLum varuga..
kaiyodu kai serkum kaalangaLe
kalyaaNa sangeetham paadungaLen....

peN vaazhvil selvaakku thanmaaname
thanmaanam kaappaatrum kalyaaName
peN vaazhvil selvaakku thanmaaname
thanmaanam kaappaatrum kalyaaName
naan kaNNeerai vellum
oru peNNaaga vendum
naan ponnodu pottodu
thaayaaga vendum
vendum vendum mhm mhm

piLLaiyaadi vara selvam kodi perum
nalla kaalam varuga
uLLam pola ini ondru serndhuvida
dheivam kaaval tharuga....

kaiyodu kai serkum kaalangaLe
kalyaaNa sangeetham paadungaLen....