பாடல்
சு: தொட்டுவிட தொட்டுவிட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
தொட்டுவிட தொட்டுவிட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
சௌ: பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்....
சௌ: முத்து முத்து புன்னகையை சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
முத்து முத்து புன்னகையை சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதை பார்த்து
நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று
சு: தொட்டுவிட தொட்டுவிட தொடரும்
சௌ: அஹ
சு: கை பட்டுவிட பட்டுவிட மலரும்....
சு: கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சௌ: அஹ
சு: சொல்லை கொட்டி கொட்டி வர்ணனைகள் அளக்கும்
கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லை கொட்டி கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்
இடை கெஞ்சி கெஞ்சி கை இரண்டில் தவிக்கும் ம் ஹும்
சௌ: பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்...
சு: அள்ளி அள்ளி வைத்துக் கொள்ள துடிக்கும்
சௌ: கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்
சு: அள்ளி அள்ளி வைத்துக் கொள்ள துடிக்கும்
சௌ: கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்
சு: துள்ளி துள்ளி சின்ன உடல் நடிக்கும்
சௌ: கன்னம் கிள்ளி கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும்
சு: தொட்டுவிட தொட்டுவிட தொடரும்
சௌ: அஹ
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
சௌ: பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
LYRICS
PS: thottuvida thottuvida thodarum
kai pattuvida pattuvida malarum
thottuvida thottuvida thodarum
kai pattuvida pattuvida malarum
TMS: pakkam vara pakkam vara mayangum
udan vetkam vandhu vetkam vandhu kulungum
pakkam vara pakkam vara mayangum
udan vetkam vandhu vetkam vandhu kulungum
TMS: muthu muthu punnagaiyai serthu
kanni munnum pinnum anna nadai korthu
muthu muthu punnagaiyai serthu
kanni munnum pinnum anna nadai korthu
etti etti selluvadhai paarthu
nenjai thatti thatti vittadhadi kaatru
PS: thottuvida thottuvida thodarum
TMS: aha
PS: kai pattuvida pattuvida malarum
PS: konji konji eNNangaLai viLakkum
TMS: aha
PS: sollai kotti kotti varNanaigaL aLakkum
konji konji eNNangaLai viLakkum
sollai kotti kotti varNanaigaL aLakkum
anji anji kanni udal nadakkum
idai kenji kenji kai irandil thavikkum mhum
TMS: pakkam vara pakkam vara mayangum
udan vetkam vandhu vetkam vandhu kulungum
PS: aLLi aLLi vaithu koLLa thudikkum
TMS: kadhai solli solli paadangaL padikkum
PS: aLLi aLLi vaithu koLLa thudikkum
TMS: kadhai solli solli paadangaL padikkum
PS: thuLLi thuLLi chinna udal nadikkum
TMS: kannam kiLLi kiLLi mella mella sirikkum
PS: thottuvida thottuvida thodarum
TMS: aha
PS: kai pattuvida pattuvida malarum
TMS: pakkam vara pakkam vara mayangum
udan vetkam vandhu vetkam vandhu kulungum